நித்திய அருள் தரும் நத்தம் மாரியம்மன் கோவில் நத்தம், திண்டுக்கல் மாவட்டம்!
தொடர்ந்து மண்ணைத் தோண்டியபோது லிங்கமநாயக்கர்; கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்திருந்த அம்மன் சிலையைக் கண்டு வியந்தார்.
அருள்மிகு பிரகதம்பாள் திருக்கோயில் திருக்கோவர்ணம், புதுக்கோட்டை மாவட்டம்
இத்தலம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள். திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும்.
துன்பம் போக்கும் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் திருக்கோயில் – பட்டீஸ்வரம்
பட்டீஸ்வரத்தில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் துன்பங்கள் அனைத்து நீங்கும் என்பது ஐதீகம்
வினை தீர்ப்பான் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் – பிள்ளையார்பட்டி
பிள்ளையார்பட்டி பிள்ளையார் வலம்புரி பிள்ளையாராக இருப்பதால், பெரும்பாலான மற்ற இடங்கலில் உள்ள மூர்தங்களை விட..
வேண்டிய வரத்தை வழங்கும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் – மதுரை
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும்.
வேண்டிய வரம் தரும் விராலிமலை முருகன் திருக்கோயில் – விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்
வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர். இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம்..
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் – குணசீலம், திருச்சி மாவட்டம்
குணசீல மகரிஷி பெருமாளை வேண்டி தபசு செய்ததால் பிற்காலத்தில் குணசீலம் என்ற பெயராயிற்று. உச்சிகாலத்திலும் அர்த்தஜாமபூஜை இரவு 8.30 மணிக்கு நடைபெற்றதும்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் – திருச்சி
மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார விருத்தி..
அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் – ஸ்ரீரங்கம், திருச்சி
காட்டழகிய சிங்கர் கோயிலின் உள்ளே பலிபீடத்தைத் தாண்டி, கோயிலின் முன் மண்டபத்துக்குள் மேலே பார்த்தால்..
உலகம் போற்றும் பெருவுடையார் திருக்கோயில் – தஞ்சாவூர்
தஞ்சை பெருவுடையார் கோவில் அல்லது பிரகதீசுவரர் ஆலயம் அல்லது தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாகும். இக்கோவில் 10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.