சுவையான கடலை மாவு லட்டு செய்வது எப்படி!!
சுவையான, இனிப்பான லட்டு இந்தியாவில் அனைத்து பண்டிகைகளின் போதும் விரும்பப்படும் இனிப்பு. இந்த லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பள்ளி விட்டு வீடு வரும் குழந்தைகளுக்கு சேமியா கேசரி செய்து கொடுங்கள்!!
பாயசம் செய்ய சேமியா வைத்து செய்திருப்போம். மற்றோரு ஸ்வீட் சேமியா கொண்டு, தித்திப்பான கேசரி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
குழந்தைகளுக்காக கமர்கட் நம்ம வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!!
இன்றைய நவீன உலகில் எத்தனை புதிய வகை மிட்டாய்கள், சாக்லேட்டுகள் வந்தாலும், கமர்கட், தேன் மிட்டாய், தேங்காய் மிட்டாய் போன்ற 90"ஸ் கிட்ஸ்களின் ருசிக்கு ஈடாகாது.
மிக சுவையான Butterscotch மிட்டாய் எப்படி செய்வது?
உண்மையான பட்டர்ஸ்காட்சை நீங்கள் கடைசியாக எப்போது சுவைத்தீர்கள்? சாக்லேட் மற்றும் காபி போன்ற உணவு உலகில் பட்டர்ஸ்காட்சைத் தவிர அனைத்தும் உருவாகி வருகின்றன.
கடலை மாவு பர்பி இந்த மாதிரி ஸ்வீட் செய்து சாப்பிடுங்க!!
இனிப்பு மற்றும் கார வகைகளில், கடலை மாவு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் நீங்கள் இனிப்பு சாப்பிட்டீர்களா? இந்த பதிவில் கடலை மாவில் சுவையான பர்ஃபி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
நேர்த்தியான முந்திரி பருப்பு கேக் செய்வது எப்படி?
பண்டிகை இனிப்புகளில், முந்திரி கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான பால் இனிப்பு ஆகும். ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு முந்திரி கேக் ஆகும்.
சுவையான மைதா பிஸ்கட் சுலபமாக செய்வது எப்படி?
மைதா பிஸ்கட் ஒரு எளிதான இனிப்பு செய்முறையாகும், இது முழு குடும்பமும் விரும்புகிறது. உங்களில் பலர் இந்த பிஸ்கட்களை தென்னிந்திய கலவை செய்முறையில் பார்த்திருப்பீர்கள்.
அனைவருக்கும் பிடித்த சாக்லேட் செய்வது எப்படி?
இனிப்புனவே முதல்ல சாக்லேட் தான் யாபகம் வரும். பல அம்மாக்களும் சாக்லேட் செய்வது சுலபமாக இருந்தால் அதனை வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமே என்று நினைப்பார்கள்.
குழந்தைகளுக்கு பிடித்த பால் அல்வா செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான சத்து நிறைந்த பால் அல்வா வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
நாக்குக்கு சுவையான ரசகுல்லா செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு இனிப்பு என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? உடனே ரஸ்குல்லா செய்து அவங்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிடுங்க.