வீட்டிலேயே சுவையான வெண்ணெய் பூண்டு காளான் (Butter Garlic Mushrooms) செய்வது எப்படி?
காளான்கள் அனைவருக்கும் பிடித்த உணவாக காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி இது. இப்போது பட்டர் பூண்டு காளான் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?
காளான் பயன்படுத்தி பல வகையான சமையல் செய்யலாம். அந்த வகையில் சைவ பிரியர்களுக்கு காளான் பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும்.
சுவையான செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி?
சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அப்படிப்பட்ட காளான்களை பயன்படுத்தி செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
சூப்பரான மொறு மொறு சில்லி முட்டை போண்டா செய்வது எப்படி?
நீங்கள் வீட்டில் முட்டைகளை வைத்திருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு சுவையான சிற்றுண்டி செய்யுங்கள். அது சில்லி எக் போண்டா.
காரா குழம்புனா அது கருணை கிழங்கு புளிக் குழம்பு தான். வாங்க கமகமனு புளி குழம்பு செய்வது எப்படினு...
மதிய உணவிற்கு காரசாரமான புளி குழம்புன்னு அது கருணை கிழங்கு புளி குழம்புதான். விசேஷம் காலங்களுக்கு கார குழம்புக்கு இந்த recipes சேர்த்துக்கங்க...
மதிய உணவிற்கு முருங்கைக் கீரை பொரியல் இப்படி செய்து பாருங்க..!!
அதிக சத்துக்கள் நிறைந்த மற்றும் மலிவாக கிடைக்கக் கூடியதுமான முருங்கைக் கீரையில் எப்படி பொரியல் தயார் செய்வது? எனப் பார்க்கலாம்.
தித்திக்கும் சுவையில் முட்டை இல்லாமல் ரவா கேக் செய்வது எப்படி?
ரவை மற்றும் நிறைய கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்களுடன் செய்யப்பட்ட எளிய மற்றும் எளிதான கேக் இது. எளிதான முட்டை இல்லாத ஸ்வீட் ரவை கேக்கை எவ்வாறு தயாரிப்பது என்பதை இன்று நாம் பார்ப்போம்.
சுவையான சத்தான பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி?
சாதாரணமாகவே வெஜிடேபிள் சேர்த்துக்கொள்வது உடம்புக்கு நல்லது. குழந்தைகளுக்கு சாதத்தில் சேர்த்து கொடுத்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
தென்னிந்திய ஸ்டைல் பலாக்காய் கூட்டு எளிதான ரெசிபி!!
தென்னிந்திய பாணியான பலாக்காய் கூட்டு சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சுவையான கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?
கறிவேப்பிலை குழம்பு வைத்து சாப்பிட்டால் பித்ததிற்கு நல்லது. பெண்களுக்கு முடி நன்கு வளரும்.