உகந்த ராசி, திதி, நட்சத்திரம், நாள்

வீடு கட்டுவதற்கு நல்ல நாள் குறிக்கும் போது மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் சரிவர  அமைத்து வாஸ்து நாளில் வீடு கட்டினால் அமோக வாழ்வு கிடைக்கும்.

இராசி

1. மேஷ ராசியில் வீடு கட்டினால் மங்களம் உண்டாகும்.

2. ரிஷப ராசியில் வீடு கட்டினால் செல்வம் பெருகும்.

3. மிதுன ராசியில் வீடு கட்டினால் கால்நடை வளர்ச்சி.

4. கடக ராசியில் வீடு கட்டினால் நஷ்டம் ஏற்படும்.

5. சிம்ம ராசியில் வீடு கட்டினால்  உறவினர் சேர்க்கை.

6. கன்னி ராசியில் வீடு கட்டினால்  நோய் உண்டாகும்.

7. துலா ராசியில் வீடு கட்டினால் சுகம் வளரும்.

8. விருச்சிக ராசியில் வீடு கட்டினால் செல்வம் பெருகும்.

9. தனுசு ராசியில் வீடு கட்டினால் செல்வம் அழியும்.

10. மகர ராசியில் வீடு கட்டினால் தானியம் வளர்ச்சி பெறும்.

11. கும்ப ராசியில் வீடு கட்டினால் இரத்தின லாபம்.

12. மீன ராசியில் வீடு கட்டினால் பயம் அதிகரிக்கும்.

வீடு கட்டிவதற்கு வளர்பிறை திதிகளல் நன்மை தரும் தேய் பிறை திதிகள் தீமை தரும்  சஷ்டி,  ஏகாதசி, திதிகளில் வீடு கட்டினால் பொருள் இழப்பு ஏற்படும். துவிதியை, சப்தமி, துவாதசி ஆகிய திதிகளில் வீடு கட்டத் தொடங்கினால் சிறை வாசம் ஏற்படும்.

திரிதியை, அஷ்டமி, திரயோதசி ஆகிய திதிகளில் வீடு கட்டினால் நல்ல பலன் ஏற்படும் சதுர்த்தி, நவமி, ஆகிய திதிகளில் விடு கட்டினால் பகைவரால் துன்பம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply