பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது. கற்காலம் முதலே நெருப்பின் பயன்பாடு மனிதனிடம் அதிகமாக காணப்பட்டு வந்தது. அவ்வாறு நெருப்பை வசமாக கொண்ட மூலை “தென்கிழக்கு” மூலையாகும். இதனை “அக்னி மூலை” என்றும் கூறுவர்.

தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவை:
பூஜை அறையை சமையலறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும்
தென்கிழக்கு மூலையில் வரகூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):
குடும்பத் தலைவன்/தலைவி படுக்கையறை
பள்ளம் / கிணறு / ஆழ்துளை கிணறு
கழிவுநீர் தொட்டி
கார் போர்டிகோ
குளியலறை / கழிவறை
உள்மூலை படிக்கட்டு
வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு.
மேல்நிலை தண்ணீர் தொட்டி (Over Head Tank)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.