வாஸ்து முறைப்படி விடுதிகள்
  • அறைகளில் தங்குபவர் தெற்கு அல்லது தென்மேற்கில் தலைவைத்துப் படுக்கும்படி அமைக்க வேண்டு.
  • சாமான்கள் துணிகள் வைக்கும் (அலமாரிகள்) தென்மேற்கில் அமைக்க வேண்டும. தனித்தனி அறைகள் (suits) தென்கிழக்கிலும், வடமேற்கிலும் அமைக்க வேண்டும்.
  • பாத்ரூமில் கண்ணாடி தெற்குச் சுவரில் அமைக்க வேண்டும் . அறையில் உள்ள மேஜையில் வாடிக்கையாளர்கள் வடக்கு, கிழக்குப் பார்த்து அமரும்படி இருக்க வேண்டும்.
  • வரவேற்பாளர்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர வேண்டும். காத்திருப்பவர்கள் தெற்கு அல்லது மேற்கு நோக்கி அமரும்படி இருக்கைகளை அமைக்க வேண்டும்.
  • ஸ்டோர் ரூம், தெற்கு அல்லது தென்மேற்கில் இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply