அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் காலப்போக்கில் பழுதடைகின்றன, பழையனவாகின்றன. தொடர்ந்து பயன்படுத்த முடியாமற் போகின்றன. பெரிய வீடாயின் இதற்கென ஒர் அறையே இருக்கலாம்.
1. மனையின் தென்மேற்கு மூலைப் பகுதியில் உள்ள காலியிடத்தில் இவ்வறை கட்டலாம்.
2. பொருட்களை எப்பகுதியிலும் போட்டு வைக்கலாம்.
3. முற்பகல், காலை வேலைகளில் புகலாம்.
4. ஈரம், ஒதம் ஆகியன இவ்வறையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. சாம்பல் நிறம், நீலம் ஆகிய வண்ணங்கள் தீட்டலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.